Valuable kindly
வேலூர் தொகுதி மக்கள் ரயில்வே துறை உட்கட்டமைப்பு மேம்பாடு சார்ந்து தங்களது மேலான கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எனது அலுவலக முகவரியிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
Dear citizens of Vellore, as your elected Member of Parliament, I earnestly invite you to share your thoughtful recommendations and pressing concerns regarding the advancement of our railway infrastructure. Your valuable input is essential in shaping policies that truly serve our community. Kindly forward your suggestions to my office address or via the email provided in this post.
#வளர்ச்சியை_நோக்கி_வேலூர் #RailwayInfrastructure #southernrailway #railwayannualmeeting #ProgressTogether #YourVoiceMatters #MpConnect #velloredevelopment #vellorecity #DMK #VELLOREDMK